jump to navigation

தமிழ் தேசியத்திற்கு பொறிவைப்பதை விட மரணிப்பது மேல் 31. August 2010

Posted by thanall in Uncategorized.
add a comment

தமிழ் இணையத்தளங்களில் வெளியான ‘தமிழ் தேசியத்திற்கு பொறிவைக்கும் இலங்கை புலனாய்வுத்துறை’ என்ற அரசியல் கட்டுரை பெரும் அதிர்வைத் தந்துள்ளது. (mehr …)

Advertisements

பாலாபிஷேகங்கள் யாவும் ஈழத்தமிழர்களின் நலன்களுக்காக வேண்டும். 31. August 2010

Posted by thanall in Uncategorized.
add a comment

அண்மையில் யாழ்பாணத்தில் சில திரைப்பட இரசிகர்களின் போதைத்தனமானதும், பேதைத்தனமானதுமான போக்கு இன்றைய ஈழத்தமிழர்களின் நிலையில் பலரையும் அதிரவைத்துள்ளது. நடிகர் விஜயின் ஒளிப்பட விம்பத்திற்கு (கட் அவுட்) செய்யப்பட்ட பாலாபிஷேக நிகழ்வே அதுவாகும். (mehr …)

தூர்ந்துபோன ஒப்பந்தங்களும் தமிழ் தலைமைகளும் 31. August 2010

Posted by thanall in Uncategorized.
add a comment

இலங்கையில் வாழும் தமிழ் பேசும் மக்களுக்கு உரிமைகளுடன் கூடிய சுதந்திர வாழ்வை வழங்குவதற்கு சிங்களத் தலைமைகள் காட்டும் ‘கஞ்சத்தனம்‘ மீது கொண்ட அவநம்பிக்கைதான் காலத்துக்கு காலம் ஒப்பந்தமாக வெளிவந்துள்ளன.  (mehr …)

மீண்டும் ஒடுக்குமுறைக்குள் சிக்கும் சிறுபான்மையினர் 31. August 2010

Posted by thanall in Uncategorized.
add a comment

தமிழ் பேசும் மக்களுக்கு எதிராக சிங்களம் காலம் காலமாக கட்டவிழ்த்துவரும் அராஜகம் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்து விட்டது. (mehr …)

கொள்ளையர்களுடன் சேரமாட்டேன் – சந்திரிகா 18. Februar 2010

Posted by thanall in Uncategorized.
add a comment
‚கொள்ளையர்களுடன் சேரமாட்டேன். நாட்டுப்பற்றாளர்களுடன் கைகோர்த்து நடப்பேன்‘ என முன்னாள் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்க, மகாறகம புற்று நோய் வைத்தியசாலையில் மருந்துகள் அன்பளிப்பு செய்யும் வைபவத்தில் கூறினார்.
(mehr …)

ஏமாற்றாதே ஏமாறாதே! 18. Februar 2010

Posted by thanall in Uncategorized.
add a comment

‚தமிழ் தேசிய கூட்டமைப்பின் பெயரில் இணைய ஆயத்தமில்லை‘ என புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் கூறிய விடயமானது மேலும் தமிழ் மக்களின் ஒற்றுமையை சீர்குலைப்பதாக அமைகின்றது.

(mehr …)

தனியரசை நோக்கி நகர்த்திச்செல்லும் சிங்களம் 17. Februar 2010

Posted by thanall in Uncategorized.
add a comment
காலம் காலமாக சிங்களத்தலைமைகள் தமிழர் விவகாரத்தில் ‚பல்டி‘ அடித்து வருவது அறிந்த பழைய தகவல்கள். 1930௦ ம் ஆண்டுகளில் அமரர் S.W.R.D பண்டார நாயக்கா தொடங்கி இன்றுவரையுள்ள தலைமைகள் வரை இதற்கு உதாரணமாகக்கொள்ளலாம்.
(mehr …)

துவாரகாவின் அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள் 17. Februar 2010

Posted by thanall in Uncategorized.
add a comment

தலைவரின் மகள் துவாரகாவின் இறந்த உடல் புகைப்படமாக தற்போது வெளியாகியுள்ளது. இறுதிப் போர் நடைபெற்ற கால கட்டத்தில் காயப்பட்ட போராளிகளுடன் துவாரகாவும் சரணடையச் சென்றதாகக் கூறப்படுகிறது. சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள், மற்றும் ஜ.நா வின் பிரதிநிதிகள் அங்கு பிரசன்னமாகியிருப்பதாக விடுதலைப் புலிகளுக்கு கூறப்பட்டுள்ளது.

(mehr …)

தமிழர்களின் அரசியல் விடுதலைப் போராட்டத்தை உள்ளிருந்தும், வெளியேயிருந்தும் கழுத்தறுப்பவர்கள்! 17. Februar 2010

Posted by thanall in Uncategorized.
add a comment
தமிழ்த் தேசிய அரசியல் விடுதலைப் போராட்டமானது ஒரு புதிய அரசியல் சூழலுக்குள் பயணிக்கின்றது. விடுதலைபுலிகளின் ஆயுதப்போராட்ட பின்னடைவுக்குப் பிந்தைய காலப்பகுதியில் ஏற்பட்டுள்ள பலவீனத்தை பயன்படுத்தி தமிழ் தேசியத்தை அழிக்கவேண்டும் என சிங்களப் பேரினவாதிகள் கங்கணங்கட்டி செயற்படுகின்றனர்.
(mehr …)

கூட்டமைப்பின் உட்பூசல்கள் அரசின் வாய்க்கு அவல் 4. Februar 2010

Posted by thanall in Uncategorized.
add a comment

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நடவடிக்கைகளை நோக்குமிடத்து, பலவிதத்தாலும் சிங்களத்துக்கு வெற்றியீட்டிக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதாகத் தெரிகிறது. பொறுப்பற்ற அறிக்கையும் பொறுப்பற்ற பேச்சும் நம்பியிருக்கும் தமிழினத்தை அதல பாதாளத்தில் தள்ளுவதாக அமைந்து விடுமோ என்ற அச்சம் அனைத்து தமிழ்மக்களின் மனங்களிலும் எழுகின்றது.

(mehr …)