புதுமாத்தளனில் மகிந்தாவின் வெற்றிச்சின்னம் – அனுமான் வால் தீயா? 4. Februar 2010
Posted by thanall in Uncategorized.add a comment
கட்டப்பொம்மனின் வீரவரலாறு சொல்லும்போது காட்டிக்கொடுத்த எட்டப்பனும் தொடர்வான்.
இயேசுவின் புனித வாழ்தலை கூறும்போது காட்டிக்கொடுத்த யூதாசும் தொடர்வான்.
பண்டார வன்னியனின் வீர காவியம் படிக்கும்பொழுது காட்டிக்கொடுத்த காக்கை வன்னியனின் வரலாறும் தொடரும்.
தடுப்பு முகாமினுள் சூழ்நிலைக் கைதிகளின் கடுப்பு ஆராத்தி!!! 3. Februar 2010
Posted by thanall in Uncategorized.add a comment
ஒரு இனத்திற்கெதிரான யுத்தத்தை மேற்கொண்ட மஹிந்த அரசு, இனத்தின் அடையாளத்தை சிதைத்துக்கொண்டிருக்கும் வேளையில் திறந்த முட்கம்பிச் சிறைக்குள் சூழ்நிலையின் கைதிகளாக இருக்கும் மக்களை தமக்கு சாமரம் வீசும்படி கேட்டுக்கொள்வதில் விந்தை ஒன்றுமில்லை.
இலங்கை ஊடகவியலாளர்களுக்கு பங்கம் விளைவித்தது யார்? 31. Januar 2010
Posted by thanall in Uncategorized.add a comment
இரண்டு தாசிகளுக்கு இடையே சண்டை மூளுமாயின் ‘தாசர்களின்‘ பெயர்ப்பட்டியல் நீண்டுகொண்டே போகும் என்பதை தவிர்க்கமுடியாது.
புதிதாக உருவாகும் போராட்டக்குழு 31. Januar 2010
Posted by thanall in Uncategorized.add a comment
விடுதலைப் புலிகளுக்கெதிரான யுத்தம் முடிவடைந்து 6 மாதங்களைத்தாண்டிய நிலையில் மீண்டுமொரு போரியல் குழு தமிழீழத்தில் உருவாகின்றது என்ற சேதி பலரின் வயிற்றில் புளியைக் கரைத்திருக்கின்றது.
துரித சிங்களமயமாக்கல் திட்டத்தில் பறிபோகும் திருமலை 29. Januar 2010
Posted by thanall in Uncategorized.add a comment
இலங்கைத்தீவின் முக்கிய மாவட்டங்களில் ஒன்றாகவும் இயற்கைத்துறை முகத்தையும் முதலீட்டு வாய்ப்புகளுள்ள, தமிழர்தாயகத்தின் பிரதான மாவட்டமாக இருப்பது திருகோணமலையாகும்.
திரை மறைவில் ……மூடுமந்திரம். 29. Januar 2010
Posted by thanall in Uncategorized.add a comment
இலங்கையில் அரசியல் ரீதியாக தமிழருக்கு பாதகமாக எடுக்கப்படும் முடிவுகள் யாவும் திரைமறைவில் ஏற்படுத்தப்பட்டு வந்ததென்பது கடந்தகால வரலாறு கூறும் உண்மைகள் அதுவானது இன்னும் தொடரும் சாத்தியக்கூறே, தற்போது சுவிஸ்சில் கூட்டப்படும் பல்லரசியல் கட்சிகள் மாநாடாகும். இதுபற்றி ஆழமாக சிந்திக்க வேண்டிய நிலையில் தமிழ் மக்கள் உள்ளார்கள்.ஜனாதிபதித்தேர்தலில் எத்தனை அணிகள் போட்டி? தமிழ் தேசியகூட்டமைப்பினர் உறுமீன்தேடும் கொக்குகளா? 29. Januar 2010
Posted by thanall in Uncategorized.add a comment
அண்மையில் சிங்கள ஊடகமொன்றில் வெளியான செய்தியானது தமிழ் மக்களை ஒரு புதிய கோணத்தில் சிந்திக்க வழிவகுத்தது எனலாம். அதாவது, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பை சார்ந்த நான்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் மஹிந்த ராஜபக்ச அவர்களையும் மற்றும் நான்கு பேர் ஐக்கிய தேசிய கட்சியின் பொதுவேட்பாளரையும் ஆதரிக்க விருப்பதாகவும், இதனைத் தமிழ் தேசியக்கூட்டமைப்பில் பிளவு ஏற்பட்டுள்ளதாகவும் அச்செய்தியில் பிரஸ்தாபிக்கப்பட்டிருந்தது.(weiterlesen…)
அமெரிக்க ‘கிரீன்காட்டும்’ சரத்பொன்சேகாவும் 29. Januar 2010
Posted by thanall in Uncategorized.add a comment
தமிழ் ஈழத்தில் தமிழருக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட யுத்தத்தின் பின் இலங்கையில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திய நிகழ்வு யாதெனில் முன்னாள் இராணுவ தளபதியான சரத் பொன்சேகாவை அமெரிக்கஅரசால் விசாரிக்கப்பட்டு தற்பொழுது நாடுதிரும்பிய நிலையில் இராஜபக்ச கொம்பனியை சந்திக்காத வரையிலான செய்தியாகும்.
தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பதில் கூறுவார்களா? 29. Januar 2010
Posted by thanall in Uncategorized.add a comment
இம்மாதத்திற்கான பாரளுமன்ற அமர்வு தமிழ்மக்களின் நியாயபூர்வமான உணர்வுகளுக்கு தமிழ்த்தேசிய கூட்டமைப்பால் மதிப்பளிக்கப்பட்டதா என்ற கேள்வி எழுவதை தவிர்க்கமுடியாதுள்ளது. இடைக்கால கணக்கறிக்கைப் பிரேரணைமீதான மூன்றாவது நாளில் கலந்துகொண்டு உரையாற்றிய யாழ் பாராளுமன்ற உறுப்பினர் என். ஸ்ரீகாந்தா அவர்களின் உரை ஒரு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. (weiterlesen…)
டக்ளஸ் தேவானந்தாவின் இணக்க அரசியல் (சரணாகதி அரசியல்) தேர்தல் வாக்குறுதிகள்? 28. Januar 2010
Posted by thanall in Uncategorized.add a comment
1987 ம் ஆண்டு செய்யப்பட்ட இந்திய – இலங்கை ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்ட விடயங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட 13 வது திருத்தச்சட்டம் என்பது இந்தியாவால் முன்வைக்கப்பட்ட தமிழர்களுக்கான அரசியல்தீர்வு சார்ந்த சாயலாக தோற்றமளித்தாலும் அதற்கு இந்தியா, இலங்கை, விடுதலைப்புலிகள் என்ற முத்தரப்புகளிற்கிடையில் ஒரு சீரற்ற நிலை காணப்படக்கூடியதாக இருந்தது.