தமிழ் தேசியத்திற்கு பொறிவைப்பதை விட மரணிப்பது மேல் 31. August 2010
Posted by thanall in Uncategorized.add a comment
தமிழ் இணையத்தளங்களில் வெளியான ‘தமிழ் தேசியத்திற்கு பொறிவைக்கும் இலங்கை புலனாய்வுத்துறை’ என்ற அரசியல் கட்டுரை பெரும் அதிர்வைத் தந்துள்ளது. (weiterlesen…)
பாலாபிஷேகங்கள் யாவும் ஈழத்தமிழர்களின் நலன்களுக்காக வேண்டும். 31. August 2010
Posted by thanall in Uncategorized.add a comment
அண்மையில் யாழ்பாணத்தில் சில திரைப்பட இரசிகர்களின் போதைத்தனமானதும், பேதைத்தனமானதுமான போக்கு இன்றைய ஈழத்தமிழர்களின் நிலையில் பலரையும் அதிரவைத்துள்ளது. நடிகர் விஜயின் ஒளிப்பட விம்பத்திற்கு (கட் அவுட்) செய்யப்பட்ட பாலாபிஷேக நிகழ்வே அதுவாகும். (weiterlesen…)
தூர்ந்துபோன ஒப்பந்தங்களும் தமிழ் தலைமைகளும் 31. August 2010
Posted by thanall in Uncategorized.add a comment
இலங்கையில் வாழும் தமிழ் பேசும் மக்களுக்கு உரிமைகளுடன் கூடிய சுதந்திர வாழ்வை வழங்குவதற்கு சிங்களத் தலைமைகள் காட்டும் ‘கஞ்சத்தனம்‘ மீது கொண்ட அவநம்பிக்கைதான் காலத்துக்கு காலம் ஒப்பந்தமாக வெளிவந்துள்ளன. (weiterlesen…)
மீண்டும் ஒடுக்குமுறைக்குள் சிக்கும் சிறுபான்மையினர் 31. August 2010
Posted by thanall in Uncategorized.add a comment
தமிழ் பேசும் மக்களுக்கு எதிராக சிங்களம் காலம் காலமாக கட்டவிழ்த்துவரும் அராஜகம் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்து விட்டது. (weiterlesen…)