jump to navigation

கொள்ளையர்களுடன் சேரமாட்டேன் – சந்திரிகா 18. Februar 2010

Posted by thanall in Uncategorized.
trackback
‘கொள்ளையர்களுடன் சேரமாட்டேன். நாட்டுப்பற்றாளர்களுடன் கைகோர்த்து நடப்பேன்’ என முன்னாள் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்க, மகாறகம புற்று நோய் வைத்தியசாலையில் மருந்துகள் அன்பளிப்பு செய்யும் வைபவத்தில் கூறினார்.
மேலும் அவர் கூறுகையில்,
‘இந்நாட்டிற்கு குடும்பத்தையே அர்பணிப்பு செய்த எம்மையே வெளியில் போட்டுவிட்டார்கள். சர்வாதிகாரம் இலங்கையிலே தலைவிரித்தாடுகிறது. கொள்ளையர் கூட்டம் கட்சிக்குள் அதிகாரம் செலுத்துகிறது. மக்களின் பணம் அமைச்சர் பதவிகளுக்காக வீணடிக்கப்படுகிறது. இந்த ஜனாதிபதித்தேர்தலில் சரியான முடிவை சரியான நேரத்தில் எடுப்பேன்’.

Kommentare»

No comments yet — be the first.

Kommentar verfassen

Trage deine Daten unten ein oder klicke ein Icon um dich einzuloggen:

WordPress.com-Logo

Du kommentierst mit Deinem WordPress.com-Konto. Log Out / Ändern )

Twitter-Bild

Du kommentierst mit Deinem Twitter-Konto. Log Out / Ändern )

Facebook-Foto

Du kommentierst mit Deinem Facebook-Konto. Log Out / Ändern )

Verbinde mit %s

Follow

Bekomme jeden neuen Artikel in deinen Posteingang.