jump to navigation

கொள்ளையர்களுடன் சேரமாட்டேன் – சந்திரிகா 18. Februar 2010

Posted by thanall in Uncategorized.
add a comment
‘கொள்ளையர்களுடன் சேரமாட்டேன். நாட்டுப்பற்றாளர்களுடன் கைகோர்த்து நடப்பேன்’ என முன்னாள் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்க, மகாறகம புற்று நோய் வைத்தியசாலையில் மருந்துகள் அன்பளிப்பு செய்யும் வைபவத்தில் கூறினார்.
(weiterlesen…)

ஏமாற்றாதே ஏமாறாதே! 18. Februar 2010

Posted by thanall in Uncategorized.
add a comment

‘தமிழ் தேசிய கூட்டமைப்பின் பெயரில் இணைய ஆயத்தமில்லை’ என புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் கூறிய விடயமானது மேலும் தமிழ் மக்களின் ஒற்றுமையை சீர்குலைப்பதாக அமைகின்றது.

(weiterlesen…)

தனியரசை நோக்கி நகர்த்திச்செல்லும் சிங்களம் 17. Februar 2010

Posted by thanall in Uncategorized.
add a comment
காலம் காலமாக சிங்களத்தலைமைகள் தமிழர் விவகாரத்தில் ‘பல்டி’ அடித்து வருவது அறிந்த பழைய தகவல்கள். 1930௦ ம் ஆண்டுகளில் அமரர் S.W.R.D பண்டார நாயக்கா தொடங்கி இன்றுவரையுள்ள தலைமைகள் வரை இதற்கு உதாரணமாகக்கொள்ளலாம்.
(weiterlesen…)

துவாரகாவின் அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள் 17. Februar 2010

Posted by thanall in Uncategorized.
add a comment

தலைவரின் மகள் துவாரகாவின் இறந்த உடல் புகைப்படமாக தற்போது வெளியாகியுள்ளது. இறுதிப் போர் நடைபெற்ற கால கட்டத்தில் காயப்பட்ட போராளிகளுடன் துவாரகாவும் சரணடையச் சென்றதாகக் கூறப்படுகிறது. சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள், மற்றும் ஜ.நா வின் பிரதிநிதிகள் அங்கு பிரசன்னமாகியிருப்பதாக விடுதலைப் புலிகளுக்கு கூறப்பட்டுள்ளது.

(weiterlesen…)

தமிழர்களின் அரசியல் விடுதலைப் போராட்டத்தை உள்ளிருந்தும், வெளியேயிருந்தும் கழுத்தறுப்பவர்கள்! 17. Februar 2010

Posted by thanall in Uncategorized.
add a comment
தமிழ்த் தேசிய அரசியல் விடுதலைப் போராட்டமானது ஒரு புதிய அரசியல் சூழலுக்குள் பயணிக்கின்றது. விடுதலைபுலிகளின் ஆயுதப்போராட்ட பின்னடைவுக்குப் பிந்தைய காலப்பகுதியில் ஏற்பட்டுள்ள பலவீனத்தை பயன்படுத்தி தமிழ் தேசியத்தை அழிக்கவேண்டும் என சிங்களப் பேரினவாதிகள் கங்கணங்கட்டி செயற்படுகின்றனர்.
(weiterlesen…)

கூட்டமைப்பின் உட்பூசல்கள் அரசின் வாய்க்கு அவல் 4. Februar 2010

Posted by thanall in Uncategorized.
add a comment

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நடவடிக்கைகளை நோக்குமிடத்து, பலவிதத்தாலும் சிங்களத்துக்கு வெற்றியீட்டிக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதாகத் தெரிகிறது. பொறுப்பற்ற அறிக்கையும் பொறுப்பற்ற பேச்சும் நம்பியிருக்கும் தமிழினத்தை அதல பாதாளத்தில் தள்ளுவதாக அமைந்து விடுமோ என்ற அச்சம் அனைத்து தமிழ்மக்களின் மனங்களிலும் எழுகின்றது.

(weiterlesen…)

புதுமாத்தளனில் மகிந்தாவின் வெற்றிச்சின்னம் – அனுமான் வால் தீயா? 4. Februar 2010

Posted by thanall in Uncategorized.
add a comment

கட்டப்பொம்மனின் வீரவரலாறு சொல்லும்போது காட்டிக்கொடுத்த எட்டப்பனும் தொடர்வான்.

இயேசுவின் புனித வாழ்தலை கூறும்போது காட்டிக்கொடுத்த யூதாசும் தொடர்வான்.

பண்டார வன்னியனின் வீர காவியம் படிக்கும்பொழுது காட்டிக்கொடுத்த காக்கை வன்னியனின் வரலாறும் தொடரும்.

(weiterlesen…)

தடுப்பு முகாமினுள் சூழ்நிலைக் கைதிகளின் கடுப்பு ஆராத்தி!!! 3. Februar 2010

Posted by thanall in Uncategorized.
add a comment

ஒரு இனத்திற்கெதிரான யுத்தத்தை மேற்கொண்ட மஹிந்த அரசு, இனத்தின் அடையாளத்தை சிதைத்துக்கொண்டிருக்கும் வேளையில் திறந்த முட்கம்பிச் சிறைக்குள் சூழ்நிலையின் கைதிகளாக இருக்கும் மக்களை தமக்கு சாமரம் வீசும்படி கேட்டுக்கொள்வதில் விந்தை ஒன்றுமில்லை.

(weiterlesen…)

Follow

Bekomme jeden neuen Artikel in deinen Posteingang.